• Home
  • METHAGU
    • METHAGU-1 songs
    • Financial reports
    • Methagu posters
    • Official Statements
  • Privacy Policy
  • Shop
  • More
    • Home
    • METHAGU
      • METHAGU-1 songs
      • Financial reports
      • Methagu posters
      • Official Statements
    • Privacy Policy
    • Shop
  • Home
  • METHAGU
    • METHAGU-1 songs
    • Financial reports
    • Methagu posters
    • Official Statements
  • Privacy Policy
  • Shop
தமிழீழ திரைக்களம்
TamilEelaThiraikalam
METHAGU-2 streaming on tamilsott

'METHAGU-II' Official Trailer

Trailer - 1

Trailer - 2

'METHAGU-I' Official Trailer

எங்களை பற்றி...

மேதகு திரைக்களம்

மேதகு திரைக்களம்

மேதகு திரைக்களம்

தமிழீழத்தையும் தமிழ்த்தேசிய சித்தாந்தங்களையும் தமிழ்த்தேசியத் தலைவரையும் நேசிக்கும் உண்மையான தன்னார்வலர்கள் ஒன்று கூடி, உணர்வுமிக்க படைப்புக்களை உருவாக்கிட ஆரம்பிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம்தான் இந்த "மேதகு திரைக்களம்". ஆரம்பத்தில் 'தமிழீழத் திரைக்களம்' என்று பெயரிடப்பட்டு, பிறகு இந்திய ஒன்றியத்தின் பதிவுச் சட்டங்களுக்கமைய 25.07.2021 அன்ற

தமிழீழத்தையும் தமிழ்த்தேசிய சித்தாந்தங்களையும் தமிழ்த்தேசியத் தலைவரையும் நேசிக்கும் உண்மையான தன்னார்வலர்கள் ஒன்று கூடி, உணர்வுமிக்க படைப்புக்களை உருவாக்கிட ஆரம்பிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம்தான் இந்த "மேதகு திரைக்களம்". ஆரம்பத்தில் 'தமிழீழத் திரைக்களம்' என்று பெயரிடப்பட்டு, பிறகு இந்திய ஒன்றியத்தின் பதிவுச் சட்டங்களுக்கமைய 25.07.2021 அன்று "மேதகு திரைக்களம்" என்ற அதிகாரப்பூர்வ நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.

எங்கள் நோக்கம்

மேதகு திரைக்களம்

மேதகு திரைக்களம்

உலகத்தமிழர்களின் நிதி திரட்டல் வாயிலாக, தமிழீழ மண்ணின் போராட்ட வரலாற்றையும், தியாகங்கள் செய்த மாவீரர்களின் வரலாற்றையும், தமிழ் மொழியின் பெருமைகளையும் பற்றி எம்மால் இயன்ற குறும்படங்கள் / முழு நீள திரைப்படங்களை உருவாக்குவது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தொடர்ந்து பல ஆவண படைப்புக்களை உருவாக்குவது மற்றும் ஒரு பங்கை தமிழீழ விடுதலைப் போரா

உலகத்தமிழர்களின் நிதி திரட்டல் வாயிலாக, தமிழீழ மண்ணின் போராட்ட வரலாற்றையும், தியாகங்கள் செய்த மாவீரர்களின் வரலாற்றையும், தமிழ் மொழியின் பெருமைகளையும் பற்றி எம்மால் இயன்ற குறும்படங்கள் / முழு நீள திரைப்படங்களை உருவாக்குவது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தொடர்ந்து பல ஆவண படைப்புக்களை உருவாக்குவது மற்றும் ஒரு பங்கை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று தற்போது நலிவடைந்திருக்கும் உறவுகளுக்கு இயன்ற நலத்திட்ட உதவிகள் வழங்குவது. 

எங்கள் படைப்புகள்

மேதகு திரைக்களம்

எங்கள் படைப்புகள்

மேதகு - 1 தமிழ்த்திரைப்படம்

வெளியீடு - 25 ஜூன் 2021

தயாரிப்பு - உலகத்தமிழர்கள்

இயக்கம் - தி. கிட்டு

ஒளிப்பதிவாளர் - ரியாஸ் இசையமைப்பாளர் - பிரவீன் குமார் கலை இயக்குனர் - முஜிபூர் ரகுமான் 

----------------------------------------------

மேதகு - 2  தமிழ்த்திரைப்படம்

வெளியீடு - 26ஆகஸ்ட் 2022 

தயாரிப்பு - உலகத்தமிழர்கள்

இயக்கம் - யோகேந்திரன் 

ஒளிப்பதிவா

மேதகு - 1 தமிழ்த்திரைப்படம்

வெளியீடு - 25 ஜூன் 2021

தயாரிப்பு - உலகத்தமிழர்கள்

இயக்கம் - தி. கிட்டு

ஒளிப்பதிவாளர் - ரியாஸ் இசையமைப்பாளர் - பிரவீன் குமார் கலை இயக்குனர் - முஜிபூர் ரகுமான் 

----------------------------------------------

மேதகு - 2  தமிழ்த்திரைப்படம்

வெளியீடு - 26ஆகஸ்ட் 2022 

தயாரிப்பு - உலகத்தமிழர்கள்

இயக்கம் - யோகேந்திரன் 

ஒளிப்பதிவாளர் - வினோத் 

இசையமைப்பாளர் - பிரவீன் குமார்

சண்டை பயிற்சி - ஜாக்குவார் தங்கம்

கதை, காட்சிதொகுப்பு மேற்பார்வை உதவி - சுபன்  

 

எண்ணம், எழுத்து மற்றும் கதைக்கள ஆய்வு உறுதுணை - முத்துச்செழியன் மற்றும் கவிஞர் திருக்குமரன்.  
தயாரிப்பு நிர்வாகம் - தஞ்சை குமார் மற்றும் சுமேசு குமார்

தயாரிப்பு நிர்வாக உதவி - சதீசு குமார்,முருகன்,முனீஸ்வரன் மற்றும் தங்க பிரபாகரன் 

Recent Work

METHAGU movie audio launch on 28-12-2020

Director : T. Kittu |  Cinematographer : Riyas |  Music director : Praveen kumar  |  Editor : C.M.Elangovan  |  Art : Mujibur rahman   |  Makeup : Abdul  |  Dance : Vicky  |  Stunt : SR Saravanan |  VFX : Aravind  |  DI : Vinayagam  |  Sfx : Ragu  

METHAGU songs released on 28-12-2020

பாடல் 1: வசந்தம் பூத்ததடி | பாடல் ஆசிரியர்: தமிழீழ தேசியக்கவி. புதுவை இரத்தினதுரை | பாடியவர் : உதய்பிரகாஷ் 00:00-03:52 

பாடல் 2: எட்டுத்தொக ஏட்டுக்குள்ள | பாடல் ஆசிரியர்: கவிஞர் தி.திருக்குமரன் | பாடியவர் : ரோஜா ஆதித்யா 03:53-07:18 

பாடல் 3: உதிரம் வழிய | பாடல் ஆ‌சி‌ரிய‌ர்: தி.கிட்டு | பாடியவர்               : உதய்பிரகாஷ் 07:19-10:33 

இசை : பிரவீன் குமார்  

Medhagu Songs  

Song 1 : Vasandham Poothathadi | Lyricist : Thamileela Dhesiyakkavi. Pudhuvai Rathinadurai | Singer : Udhayprakash 00:00-03:52 

Song 2 : Ettuthoga Yaettukulla | Lyricist : Kavingar Thirukumaran | Singer                    : Roja Aditya 03:53-07:18 

Song 3: Udhiram Vazhiya | Lyricist : Kittu | Singer: Udhayprakash 07:19-10:33 

Music : Praveen Kumar 

Medhagu Udhiram Vazhiya Song Promo 28-11-2020

மேதகு உதிரம் வழிய பாடல் முன்னோட்டம்:

பாடல் : உதிரம் வழிய 

பாடல் ஆ‌சி‌ரிய‌ர் : தி.கிட்டு 

பாடகர் : உதய்பிரகாஷ்

இசை : பிரவீன் குமார்

Medhagu Song : Udhiram Vazhiya 

Lyricist : Kittu | Singer : Udhayprakash | Music : Praveen Kumar 

METHAGU movie teaser released on 21-12-2020

Director : T. Kittu |  Cinematographer : Riyas |  Music director : Praveen kumar  |  Editor : C.M.Elangovan  |  Art : Mujibur rahman   |  Makeup : Abdul  |  Dance : Vicky  |  Stunt : SR Saravanan |  VFX : Aravind  |  DI : Vinayagam  |  Sfx : Ragu  

METHAGU movie audio launch (part - 1) released on 29-11-2020

Thanks to  Zhagaram Voice youtube channel

METHAGU movie audio launch (part - 2) released on 29-11-2020

Thanks to  Zhagaram Voice youtube channel 

METHAGU movie audio launch (part - 3) released on 29-11-2020

Thanks to  Zhagaram Voice youtube channel  

METHAGU movie audio launch (part - 4) released on 29-11-2020

Thanks to  Zhagaram Voice youtube channel   

METHAGU movie audio launch (part - 5) released on 29-11-2020

Thanks to  Zhagaram Voice youtube channel   

METHAGU movie audio launch (part - 6) released on 29-11-2020

Thanks to  Zhagaram Voice youtube channel   

தொடர்புக்கு (Contact )

Send Message

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

இங்கு இணைக்கப்பட்டுள்ள தொடர்பு பெட்டியின் ஊடாகவோ அல்லது மின் அஞ்சல் ஊடாகவோ எங்களை தொடர்பு கொள்ளலாம்.


நன்றி

"மேதகு திரைக்களம்" குழுவினர் 

methaguthiraikkalam@gmail.com

Social


  • Privacy Policy
  • Terms and Conditions

Copyright © 2021 Methagu Thiraikkalam - All Rights Reserved.

Powered by Methagu Thiraikkalam

This website uses cookies

We use cookies to analyze website traffic and optimize your website experience. When you accept our use of cookies, your data is displayed with everyone else's user data.

Accept